திங்கள், 1 அக்டோபர், 2012

கவி= வேதாத்திரியம்

வேதாத்திரியம்

போரில்லா நல்லுலகம், பொருள்துறையில் சமநீதி,
நேர்மையான நீதிமுறை, நிலவுலகுக்கோர் ஆட்சி,
சீர்செய்த பண்பாடு, சிந்தனையோர் வழிவாழ்வு,

சிறப்புணர்ந்த பெண்மதிப்பு, தெய்வநீதி வழிவாழ்தல்,
தேர்திருவிழா தவிர்த்தல், சிறுவர்கட்கே விளையாட்டு,
செயல்விளைவு உணர்கல்வி, சீர்காந்த நிலைவிளக்கம்,
பார்முழுதும் உணவு நீர் பொதுவாக்கல், பல மதங்கள்
பலகடவுள் பழக்கம் ஒழித்துண்மை ஒன்றை தேர்ந்திடுதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக