வாழ்க வளமுடன், எளிய முறை குண்டலினி யோகத்தில்
- மிக எளிய வழியில் ஆக்கினை தவம் கற்றுத் தரப்படுகிறது.
- பிட்யூட்டரி எனும் நாளமில்லா சுரபியை தூண்டி விடும் தவம்.
- பிட்யூட்டரி மற்ற நாளமில்லா சுரப்பிகளை கட்டுப்படுத்தக்கூடியது.
- எனவே புலன்களை கட்டுக்குள் கொண்டுவரும்.
- எளிதில் உணர்ச்சி வசப்படுவது தடுக்கப்படுகிறது.
- பின்வரும் காலங்களில் வருத்தப்படாத அளவில் தற்கால வாழ்க்கை முறை சீர்ப்படுத்தப்படுகிறது.
- ஐம்புலனும் அறிவின் வசம் கட்டுப்படும்.
- ஏறுபடி, பஞ்சனை மேல் இருக்கை, நெற்றிக்கண், முச்சந்தி வாசல் என பல பெயர்.
- குண்டலினி எனும் மகா சக்தியை {உயிர் மையத்தை} புருவ மத்தியில் இயங்கச்செய்வது
- ஆகாமியம் எனும் கர்ம வினையை நீக்கக்கூடியது.
- முக்கடல் எனும் பிங்கலை,இடைகளை,சுழுமுனை நாடிகள் சங்கமிக்கும் இடமான மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை எழுப்புதல்
- ஏடன் தோட்டம்
நிங்கள்செல்வதுஉண்மை
பதிலளிநீக்கு